Maanuda Pannai
மானுடப் பண்ணை
தமிழ்மகனின் முதல் நாவல் இது.
Rs. 130.00 Rs. 117.00
10% Discount [Save Rs. 13]
Availability: In Stock
Category : Novels
Author : Tamilmagan
Publication : Uyirmmai Pathippagam
அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்பது இந்த நாவலை இப்போது படிக்கும்போதும் தோன்றுகிறது
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.