Vanga English..-2
வாங்க இங்கிலிஷ் பேசலாம் பாகம் 2 + shipping fee (Free shipping for orders above ₹499 within India)
ஆங்கிலம் பேசுவதற்கான அபிலாஷின் பயிற்சி நூலின் இரண்டாம் பாகம் இது.
Rs. 80.00
Availability: In Stock
Category : Spoken English
Author : R.Abilash
Publication : Uyirmmai Pathippagam
பிஸ்கெட்டை டீயில் தோய்த்து சாப்பிடும் பழக்கம் எப்படி ஏற்பட்டது. அப்படி சாப்பிடுவதற்கான ஆங்கில சொல் என்ன? on a leash எனும் பிரயோகம் எப்படி நாய் வளர்ப்பில் இருந்து தோன்றியது.? sorrow, grief இரண்டுக்குமான வித்தியாசம் என்ன? LIC express Death – claim settlement counter என்பதில் hyphen இல்லாவிடில் அர்த்தம் எப்படி தடாலடியாய் மாறும் என பல விசயங்களை இந்த நூல் உங்களுச் சொல்லித் தர காத்திருக்கிறது.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.